லேடிஸ் யூஸ் பண்ணிய அருமையான கார்
11 days old.
Make Maruti Suzuki
Model Ritz
Kms 99000
Price ₹ 2,51,000
Fuel Type Diesel
City Masilamani Puram, Tuticorin
Condition Used
* நியூ கார்டெக் வீடியோ பிளேயர் ஆண்ட்ராய்டு சிஸ்டம் * hd ரிவர்ஸ் கேமரா நியூ * நாலு சோனி ஸ்பீக்கர் நியூ * ரெண்டு டயர் 70% ரெண்டு டயர் நியூ ஸ்டெப்னி நியூ * ஏசி சூப்பர் கண்டிஷன் * செல்ப் மோட்டார் நியூ கண்டிஷன் * டைனமோ வொர்க்கிங் நியூ கண்டிஷன் * பவர் ஸ்டேரிங் * கம்பெனி ஒரிஜினல் இன்டீரியர் * ஒரிஜினல் பெயிண்ட் * ஆல் ஒரிஜினல் கிளாஸ் * பேட்டரி நியூ * நாலு ஹீட்டர் பிளக் நியூ * எப்சி இன்சூரன்ஸ் இல்லை * டிங்கர் வொர்க் இல்லை * மெக்கானிக் ஒர்க் இல்லை * எலக்ட்ரீசியன் வொர்க் இல்லை * கார் எடுத்து எந்த செலவும் இல்லாமல் ஓட்டலாம் கார் பக்கா கண்டிஷன் நல்ல கார் தேவைப்படுபவர்கள் மட்டும் மெசேஜ் பண்ணவும் தேவையில்லாமல் தொந்தரவு பண்ண வேண்டாம்
Analyzing this listing for you...
Certified Yes
Rs. 140000 Maruti Suzuki Baleno Masilamani Puram, Tuticorin 42000 kms
Rs. 251000 Maruti Suzuki Ritz Masilamani Puram, Tuticorin 99000 kms
Rs. 90000 Maruti Suzuki 800 Masilamani Puram, Tuticorin 80000 kms