லேடிஸ் யூஸ் பக்கா கண்டிஷன் கார்
18 days old.
Make Maruti Suzuki
Model Ritz
Kms 99000
Price ₹ 2,41,000
Fuel Type Diesel
City Masilamani Puram, Tuticorin
Condition Used
* ஒன்பது இன்ச் கார் டெக் ஆன்ட்ராய்டு சிஸ்டம் நியூ * பேட்டரி நியூ கண்டிஷன் * ஏசி பக்கா கண்டிஷன் * பவர் ஸ்டேரிங் * ரிவர்ஸ் கேமரா * டைனமோ சர்வீஸ் நியூ * செல் மோட்டார் சர்வீஸ் நியூ * 4 ஹீட்டர் பிளட் நியூ * எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் நியூ * 4 சோனி ஸ்பீக்கர் * ரெண்டு டயர் நியூ ரெண்டு டயர் 70% ஸ்டெப்னி நியூ * ஒரிஜினல் இன்டீரியர் * ஆக்சிடென்ட் ஆகாத கார் * ஆல் கிளாஸ் ஒரிஜினல் * எப் சி இன்சூரன்ஸ் இல்லை * மற்றபடி காரில் எந்த செலவும் இல்லை கார் எடுத்தால் அப்படியே எந்த செலவும் இல்லாமல் ஓட்டலாம் பக்கா கண்டிஷன் கார் * புரோக்கர்கள் தவிர்க்கவும் கஸ்டமர் பயன் பயன்படட்டும் * நல்ல கார் தேவைப்படுபவர் மட்டும் மெசேஜ் பண்ணுங்கள் தேவையில்லாமல் தொந்தரவு பண்ண வேண்டாம் நன்றி
Analyzing this listing for you...
Certified Yes
Rs. 251000 Maruti Suzuki Ritz Masilamani Puram, Tuticorin 99000 kms
Rs. 261000 Maruti Suzuki Ritz Masilamani Puram, Tuticorin 99000 kms
Rs. 241000 Maruti Suzuki Ritz Masilamani Puram, Tuticorin 99000 kms