Datsun Go Plus 2015 7 Seater
6 days old.
Make Datsun
Model GO Plus
Kms 69000
Price ₹ 3,20,000
Fuel Type Petrol
Condition Used
2015 மாடல் பெட்ரோல் என்ஜின் 2 வது ஓனர் பவர் ஸ்டீயரிங் பவர் விண்டோ கம்பெனி ஆடியோ சிஸ்டம் இன்சூரன்ஸ் இல்லை டயர் 75% உள்ளது ஒரு டயர் மட்டும் மாற்ற வேண்டும் (ஒரு டயர் மட்டும் சுமாராக உள்ளதால் வண்டி vibration ஆகும்) என்ஜின் 100% நல்ல நிலையில் உள்ளது. ரீ பெயிண்ட் 7 சீட்டர் கார் நல்ல நிலையில் உள்ளது. எனக்கு தொழில் ரீதியாக கார் தேவைப்படுவதால் Eeco கார் வாங்க உள்ளேன். இந்த விலைக்கு 7 சீட்டர் கார் கிடைக்காது. உண்மையாக கார் வாங்க நினைப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும், மற்றவர்கள் உங்களுடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணாக்க வேண்டாம். 984️⃣2️⃣7️⃣1️⃣...0198
Analyzing this listing for you...
Certified Yes
Rs. 349000 Mahindra Quanto Bommidi, B Mallapuram 145000 kms
Rs. 285000 Mitsubishi Lancer Bommidi, B Mallapuram 165000 kms
Rs. 320000 Datsun GO Plus Bommidi, B Mallapuram 69000 kms