View Full Page

9 photos - swipe to browse

2011 Maruti Suzuki Ritz for Sale in Tuticorin

.லேடிஸ் பயன்படுத்திய அருமையான வாகனம்

241000

42 days old.

MakeMaruti Suzuki
ModelRitz
Year2011
Kms Driven99,000 km
FuelDiesel
TransmissionManual
CityTuticorin

*ஏசி பக்கா கண்டிஷன் கார்
*ஒன்பது இன்ச் ஆண்ட்ராய்டு கார் டெக் வீடியோ சிஸ்டம் நியூ
*ரிவர்ஸ் கேமரா
*பேட்டரி நியூ
*இன்சூரன்ஸ் கரண்ட்
*பவர் ஸ்டேரிங்
*சென்ட்ரல் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் நியூ
*டைனமோ சர்வீஸ் நியூ
*செல் மோட்டார் சர்வீஸ் நியூ
*ஆயில் சர்வீஸ் நியூ
*மூணு டயர் நியூ ரெண்டு டயர் 70%
*கம்பெனி ஒரிஜினல் இன்டீரியர்
*ஆல் கிளாஸ் ஒரிஜினல்
*ஆக்சிடென்ட் ஆகாத கார்
*கருப்பு புகை வெள்ளைப் புகை அடிக்காது
*நோ மெக்கானிக் வொர்க் & டிங்கர் ஒர்க்
*புரோக்கர்கள் தவிர்க்கவும்
*நல்ல கார் தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும் நோ டைம்பாஸ் நேரில் பணத்துடன் வந்தால் சற்று குறைத்து தரப்படும்

View as Story