7 photos - swipe to browse
Renkwid Rxt 1st Owner 2019 Registered
323254
13 days old.
| Make | Renault |
| Model | KWID |
| Year | 2018 |
| Kms Driven | 100,699 km |
| Fuel | Petrol |
| Transmission | Automatic |
| City | Sekkampatti, Harur |
2018 தயாரிப்பு மாடல் 2019 RTO பதிவு முதல் உரிமையாளர். (Company) மூலம் முறையாக சர்வீஸ் செய்யப்பட்ட வண்டி. அனைத்து சர்வீஸ் பதிவுகளும் (Service Records) உள்ளன. இதுவரை 1,00,700 கி.மீ. ஓடியுள்ளது. டச் ஸ்கிரீன் மற்றும் ரிவர்ஸ் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் 01-03-2027 வரை செல்லுபடியாகும். வண்டி நல்ல நிலையில் உள்ளது. அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன. உண்மையான வாங்குபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். விலை ஓரளவு பேசலாம்.
20018 Manufacturing 2019 RTO Registration First Owner. Company service records available. Odometer: 1,00,700 km. Touchscreen infotainment system and reverse camera installed.