× Motorsingh - Used Cars India About Advertise? Sell Car Follow Us
Facebook instagram Twitter
Terms Privacy Policy info@motorsingh.com Created with in India.
×
My Account Sell CarNew! CompareSoon! Logout

2022 Skoda Slavia for Sale in Kallipelu, Karur

Good Condition,

₹ 15,00,000

1 days old.


WhatsApp Facebook X
View as Story

Details

Make Skoda

Model Slavia

Kms 88550

Price ₹ 15,00,000

Fuel Type Petrol

City Kallipelu, Karur

Condition Used


Description

நாங்கள் வெளியூர் போவதால் விற்கிறோம். அருமையான கண்டிஷன். புது கிளட்ச் போட்டாச்சு. புது பேட்டரி. புதுசா ஆயில் serivice பண்ணியாச்சு. A/C fillter புதுசு, ஆயில் பில்டர் புதுசு, டயர் புதுசு, அனைத்தும் எங்களுடைய சொந்த யூஸ்காக போட்டோம். இப்போது நாங்கள் வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் கொடுக்கிறோம். யாருகிட்ட வேணுமோ அவர்கள் எங்களுக்கு தொலை( கை )பேசியில் அழைக்கலாம். ஒன்பது ஐந்து ஆறு ஆறு ஏழு ஐந்து ஏழு ஆறு மூன்று இரண்டு என்ற எண்ணிற்கு தொடபு கொள்ளவும். வாங்குபருக்கு மிக்க அதிர்ஷ்டம். விலை தோராயமாக 15 லச்சம் கூறுகிறோம்.இடம் கரூர்.


...

Should You Buy This?

Analyzing this listing for you...


Other Details

Certified Yes


Seller Details

M
M***j D*s
✓ Verified Seller
Individual Seller
WhatsApp Seller

Find similar cars by Budget


Share your requirements

(Someone from the team will contact you.)

Similar Used Cars in Kallipelu, Karur

Good Condition,
Good Condition,

Rs. 1500000 Skoda Slavia Kallipelu, Karur 88550 kms


Find similar cars by Brand


Next
Should You Buy This Car?