16 photos - swipe to browse
Volkswagen Polo Diesel Manual 2013
325000
9 days old.
| Make | Volkswagen |
| Model | Polo |
| Year | 2013 |
| Kms Driven | 111,500 km |
| Fuel | Diesel |
| Transmission | Manual |
| City | Mahalingapuram, Pollachi |
மாடல்: 2013
வேரியன்ட்: Highline
எரிபொருள்: Diesel (1.2 TDI)
ஓனர்: 2வது ஓனர்
ஓடிய தூரம்: 1,11,500 கி.மீ.
Service History Available – கம்பெனி சர்வீஸ் ஹிஸ்ட்ரி பிரிண்ட்அவுட் கையில் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் நேரில் பார்த்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
சீட் கவர்கள் மற்றும் இன்டீரியர் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட்டுள்ளது.
பாடி கண்டிஷன் மிகவும் அருமை.
டயர்கள் 90% கண்டிஷனில் உள்ளன.
ஏசி, என்ஜின் மற்றும் அனைத்து மெக்கானிக்கல் அமைப்புகளும் சிறந்த நிலையில் உள்ளன.
சமீபத்தில் செய்யப்பட்ட முக்கிய சர்வீஸ்கள்: ️ Engine Oil மாற்றப்பட்டுள்ளது.
️ Gear Oil மாற்றப்பட்டுள்ளது.
️ Coolant மாற்றப