Volkswagen Polo Diesel Manual 2013
9 days old.
Make Volkswagen
Model Polo
Kms 111500
Price ₹ 3,25,000
Fuel Type Diesel
Condition Used
மாடல்: 2013 வேரியன்ட்: Highline எரிபொருள்: Diesel (1.2 TDI) ஓனர்: 2வது ஓனர் ஓடிய தூரம்: 1,11,500 கி.மீ. Service History Available - கம்பெனி சர்வீஸ் ஹிஸ்ட்ரி பிரிண்ட்அவுட் கையில் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் நேரில் பார்த்து சரிபார்த்துக் கொள்ளலாம். சீட் கவர்கள் மற்றும் இன்டீரியர் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட்டுள்ளது. பாடி கண்டிஷன் மிகவும் அருமை. டயர்கள் 90% கண்டிஷனில் உள்ளன. ஏசி, என்ஜின் மற்றும் அனைத்து மெக்கானிக்கல் அமைப்புகளும் சிறந்த நிலையில் உள்ளன. சமீபத்தில் செய்யப்பட்ட முக்கிய சர்வீஸ்கள்: ️ Engine Oil மாற்றப்பட்டுள்ளது. ️ Gear Oil மாற்றப்பட்டுள்ளது. ️ Coolant மாற்றப்பட்டுள்ளது. ️ Air Filter மாற்றப்பட்டுள்ளது. ️ Diesel Filter மாற்றப்பட்டுள்ளது. ️ Clutch வேலை முழுமையாக செய்யப்பட்டு உள்ளது. ️ Timing Belt & Timing Kit (Major Service) மாற்றப்பட்டுள்ளது. அடுத்த 15,000 கி.மீ. வரை எந்த சர்வீஸ் செலவும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. எந்த வேலைவும் இல்லை. எடுத்தவுடன் நீண்ட பயணத்திற்கும் தயக்கமின்றி பயன்படுத்தக்கூடிய Perfect Condition கார் Call or chat through OLX"
Analyzing this listing for you...
Certified Yes
Rs. 320000 Renault KWID Mahalingapuram, Pollachi 38000 kms
Rs. 325000 Maruti Suzuki S-Presso Mahalingapuram, Pollachi 74000 kms
Rs. 325000 Mahindra Verito Mahalingapuram, Pollachi 130000 kms
Rs. 320000 Mahindra Verito Mahalingapuram, Pollachi 130000 kms
Rs. 325000 Maruti Suzuki Omni Mahalingapuram, Pollachi 60000 kms
Rs. 325000 Hyundai I20 Mahalingapuram, Pollachi 68000 kms
Rs. 330000 Maruti Suzuki Wagon-R Mahalingapuram, Pollachi 77000 kms
Rs. 320000 Maruti Suzuki Wagon-R Mahalingapuram, Pollachi 119000 kms
Rs. 325000 Maruti Suzuki Eeco Mahalingapuram, Pollachi 135000 kms
Rs. 335000 Skoda Rapid Mahalingapuram, Pollachi 116000 kms