18 photos - swipe to browse
Mycar Sales
60000
29 days old.
| Make | Maruti Suzuki |
| Model | Estilo |
| Year | 2010 |
| Kms Driven | 85,000 km |
| Fuel | Petrol |
| Transmission | Manual |
| City | Burma Colony, Melur |
நான் பெரிய வண்டி வாங்கி விட்ட காரணத்தினால் இந்த வண்டியை விற்பனை செய்கிறேன் சேர்த்து ஐந்து டயர்களும் புதியது ரிவைஸ் கேமரா பேக் ஊஃபர் இன்சஸ் டச் ஸ்கிரீன் ஐந்து வருடம் எப்சி இப்போதுதான் புதுப்பிக்கப்பட்டுள்ளது ஒரு வருடம் இன்சூரன்ஸ் உள்ளது வண்டியின் இஞ்சின் நல்ல நிலையில் 100% உள்ளது. டைம் பாஸ் செய்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் வண்டியின் கடைசி விலை 60,000 ஏசி நல்ல நிலைமையில் உள்ளது பவர் விண்டோ நான்கும் ஒர்க் ஆகிறது
View as Story