10 photos - swipe to browse
நல்லஅருமையான வாகனம்
261000
74 days old.
| Make | Maruti Suzuki |
| Model | Ritz |
| Year | 2011 |
| Kms Driven | 99,000 km |
| Fuel | Diesel |
| Transmission | Manual |
| City | Bryant Nagar, Tuticorin |
*ஏசி பக்கா கண்டிஷன்
*இன்சூரன்ஸ் கரண்ட்
*9 இன்ச் கார் டெக் ஆண்ட்ராய்டு சிஸ்டம் நியூ
*ரிவர்ஸ் கேமரா
*பேட்டரி நியூ
* 4 ஹீட்டர் பிளக் நியூ
*செல் மோட்டார் வொர்கிங் நியூ
*டைனமோ வொர்கிங் நியூ
* 3 டயர் நியூ ரெண்டு டயர் 70%
*இன்ஜின் ஆயில் கியர் பாக்ஸ் ஆயில் ஏர் பில்டர் ஆல் நியூ
*ஒரிஜினல் பெயிண்ட்
*கம்பெனி ஒரிஜினல் இன்டீரியர்
*கார் பக்கா கண்டிஷன்
*கருப்பு புகை வெள்ளைப் புகை அடிக்காது
*அஞ்சு வருடம் FC எடுத்து தரப்படும்
*கார் தேவைப்பட்டால் மெசேஜ் பண்ணவும் இல்லை என்றால் பண்ண வேண்டாம்