View Full Page

5 photos - swipe to browse

2015 Datsun GO Plus for Sale in Bommidi, B Mallapuram

Datsun Go Plus 2015 7 Seater

320000

8 days old.

MakeDatsun
ModelGO Plus
Year2015
Kms Driven69,000 km
FuelPetrol
TransmissionManual
CityBommidi, B Mallapuram

2015 மாடல் பெட்ரோல் என்ஜின் 


2 வது ஓனர் 


பவர் ஸ்டீயரிங் 

பவர் விண்டோ 

கம்பெனி ஆடியோ சிஸ்டம் 


இன்சூரன்ஸ் இல்லை 


டயர் 75% உள்ளது ஒரு டயர் மட்டும் மாற்ற வேண்டும் (ஒரு டயர் மட்டும் சுமாராக உள்ளதால் வண்டி vibration ஆகும்)


என்ஜின் 100% நல்ல நிலையில் உள்ளது.


ரீ பெயிண்ட் 


7 சீட்டர் கார் 


நல்ல நிலையில் உள்ளது. 


எனக்கு தொழில் ரீதியாக கார் தேவைப்படுவதால் Eeco கார் வாங்க உள்ளேன்.



இந்த விலைக்கு 7 சீட்டர் கார் கிடைக்காது.



உண்மையாக கார் வாங்க நினைப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும், மற்றவர்கள் உங்களுடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணாக்க வேண்டாம்.

984️⃣2️⃣7️⃣1️⃣...0198

View as Story