-
Maruti Suzuki Alto 2011
Rs. 2,00,00042,670 Km, 2011, PetrolMiller Puram, TuticorinMaruti Suzuki, AltoLooking for a reliable Maruti Suzuki Alto? This 2011 model offers quality and comfort. - Make: Maruti Suzuki - Model: Alto LXi BS-III-1400 - Year: 2011 - Fuel: Petrol - Transmission: Manual - Odometer: 42670 km driven - First Owner: Yes - Condition: Used - This Maruti Suzuki Alto promises to be a great choice for your daily commute needs. -
-
லேடிஸ் யூஸ் பண்ணிய அருமையான கார்
Rs. 2,51,00099,000 Km, 2011, DieselMasilamani Puram, TuticorinMaruti Suzuki, Ritz* நியூ கார்டெக் வீடியோ பிளேயர் ஆண்ட்ராய்டு சிஸ்டம் * hd ரிவர்ஸ் கேமரா நியூ * நாலு சோனி ஸ்பீக்கர் நியூ * ரெண்டு டயர் 70% ரெண்டு டயர் நியூ ஸ்டெப்னி நியூ * ஏசி சூப்பர் கண்டிஷன் * செல்ப் மோட்டார் நியூ கண்டிஷன் * டைனமோ வொர்க்கிங் நியூ கண்டிஷன் * பவர் ஸ்டேரிங் * கம்பெனி ஒரிஜினல் இன்டீரியர் * ஒரிஜினல் பெயிண்ட் * ஆல் ஒரிஜினல் கிளாஸ் * பேட்டரி நியூ * நாலு ஹீட்டர் பிளக் நியூ * எப்சி இன்சூரன்ஸ் இல்லை * டிங்கர் வொர்க் இல்லை * மெக்கானிக் ஒர்க் இல்லை * எலக்ட்ரீசியன் வொர்க் இல்லை * கார் எடுத்து எந்த செலவும் இல்லாமல் ஓட்டலாம் கார் பக்கா கண்டிஷன் நல்ல கார் தேவைப்படுபவர்கள் மட்டும் மெசேஜ் பண்ணவும் தேவையில்லாமல் தொந்தரவு பண்ண வேண்டாம் -
Good condition
Rs. 1,65,0001,27,000 Km, 2011, PetrolThoothukudi, TuticorinMaruti Suzuki, Sx4No FC NO insurance -
Maruti Suzuki Ritz 2011 Diesel 99000 Km Driven
Rs. 2,49,99999,000 Km, 2011, DieselBryant Nagar, TuticorinMaruti Suzuki, Ritz*ENGINE 100!. *9"ANTROID CARTECK ORIGINAL NEW *SONY ORIGINAL SPEAKER NEW *BATTERY NEW *REVERSE CAMERA NEW *DIANAMO WORK NEW *SELFMOTOR WORK NEW *AC BAKKA CONTIDION COOL COOL *ORIGINAL PAINT *NO ACCIDENT *TYRE 2 NEW.2 70% STEPNEY NEW *VERY GOOD INTIRIER *ALL ORIGINAL CLASS *CAR BODYCOVER NEW *NO MECKANIC WORK. NO DINKAR WORK NO ELECTRONIC WORK *VEICHLE IS VERY GOOD CONDITION *100% SUPER CAR *GENIUNE CUSTOMER CALL PANNUNGA.230000 FIXED PRIZE. தேவையில்லாதவர்கள் தவிர்க்கவும் -
Maruti Suzuki Swift 2011
Rs. 2,95,0001,55,000 Km, 2011, PetrolT M B Colony, TuticorinMaruti Suzuki, SwiftGood condition -
1 ஓனர் பக்கா கண்டிஷன் A/C கார்
Rs. 2,61,00099,000 Km, 2011, DieselBryant Nagar, TuticorinMaruti Suzuki, Ritz*ஒன்பது இன்ச் கார் டெக் ஆன்ட்ராய்டு சிஸ்டம் நியூ *ரிவர்ஸ் கேமரா நியூ *சோனி டோர் ஸ்பீக்கர் 4 நியூ *A/C பக்கா கண்டிஷன் *பேட்டரி நியூ *ரெண்டு டயர் நியூ ரெண்டு டயர் 70% ஸ்டெப்னி நியூ *டைனமோ நியூ சர்வீஸ் *செல்ப் மோட்டார் நியூ சர்வீஸ் *4 ஹீட்டர் பிளக் நியூ *ஒரு லிட்டர் டீசல் 22 கிலோமீட்டர் *ஒரிஜினல் பெயிண்ட் *ஆக்சிடென்ட் ஆகாத கார் *ஒரிஜினல் இன்டீரியர் *நோ மெக்கானிக் வொர்க் *நோ எலக்ட்ரிக்கல் வொர்க் *ஒரு வருட இன்சூரன்ஸ் 5 வருடம் எப்சி எடுத்து தரப்படும் *நியூ பாடி கவர் *கார் எடுத்தால் எந்த செலவும் இல்லாமல் ஓட்டலாம் நல்ல கார் தேவைப்படுபவர் மட்டும் மெசேஜ் பண்ணவும் தேவையில்லாமல் தொந்தரவு பண்ண வேண்டாம் பணத்தோடு நேரில் வந்தால் சிறிது குறைத்து தரப்படும் -
-
நல்லஅருமையான வாகனம்
Rs. 2,61,00099,000 Km, 2011, DieselBryant Nagar, TuticorinMaruti Suzuki, Ritz*ஏசி பக்கா கண்டிஷன் *இன்சூரன்ஸ் கரண்ட் *9 இன்ச் கார் டெக் ஆண்ட்ராய்டு சிஸ்டம் நியூ *ரிவர்ஸ் கேமரா *பேட்டரி நியூ * 4 ஹீட்டர் பிளக் நியூ *செல் மோட்டார் வொர்கிங் நியூ *டைனமோ வொர்கிங் நியூ * 3 டயர் நியூ ரெண்டு டயர் 70% *இன்ஜின் ஆயில் கியர் பாக்ஸ் ஆயில் ஏர் பில்டர் ஆல் நியூ *ஒரிஜினல் பெயிண்ட் *கம்பெனி ஒரிஜினல் இன்டீரியர் *கார் பக்கா கண்டிஷன் *கருப்பு புகை வெள்ளைப் புகை அடிக்காது *அஞ்சு வருடம் FC எடுத்து தரப்படும் *கார் தேவைப்பட்டால் மெசேஜ் பண்ணவும் இல்லை என்றால் பண்ண வேண்டாம் -
.லேடிஸ் பயன்படுத்திய அருமையான வாகனம்
Rs. 2,41,00099,000 Km, 2011, DieselTuticorinMaruti Suzuki, Ritz*ஏசி பக்கா கண்டிஷன் கார் *ஒன்பது இன்ச் ஆண்ட்ராய்டு கார் டெக் வீடியோ சிஸ்டம் நியூ *ரிவர்ஸ் கேமரா *பேட்டரி நியூ *இன்சூரன்ஸ் கரண்ட் *பவர் ஸ்டேரிங் *சென்ட்ரல் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் நியூ *டைனமோ சர்வீஸ் நியூ *செல் மோட்டார் சர்வீஸ் நியூ *ஆயில் சர்வீஸ் நியூ *மூணு டயர் நியூ ரெண்டு டயர் 70% *கம்பெனி ஒரிஜினல் இன்டீரியர் *ஆல் கிளாஸ் ஒரிஜினல் *ஆக்சிடென்ட் ஆகாத கார் *கருப்பு புகை வெள்ளைப் புகை அடிக்காது *நோ மெக்கானிக் வொர்க் & டிங்கர் ஒர்க் *புரோக்கர்கள் தவிர்க்கவும் *நல்ல கார் தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும் நோ டைம்பாஸ் நேரில் பணத்துடன் வந்தால் சற்று குறைத்து தரப்படும் -
Maruti Suzuki Swift 2011 Diesel 173000 Km Driven
Rs. 3,15,0001,73,000 Km, 2011, DieselTuticorinMaruti Suzuki, SwiftSwift vdi Rear camera Video touchscreen. All engine records and maintenance records available. Mileage Highway -- 25 kmpl Engine and ac in perfect condition.